தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நியாயமாகப் பேசு

நியாயமாகப் பேசு

நியாயமாகப் பேசு


ADDED : நவ 21, 2016 09:11 AM

Google News

ADDED : நவ 21, 2016 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. நியாயத்தை மட்டும் பேசு. உண்மையாக நடந்து கொள். எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.

* அன்பு எந்த குறையையும் பொறுத்துக் கொள்ளும். உண்மையான அன்பு யார் மீதும் கோபம் கொள்ள விரும்புவதில்லை.

* எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடக் கூடாது.

* மனதை உற்சாகமாக வைத்துக் கொண்டால் உடல்நிலை நன்றாக இருக்கும்.

- பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us